trichy தபால் நிலையத்தில் கட்டணமின்றி ஆதார் அட்டை பதிவு செய்யலாம் நமது நிருபர் ஏப்ரல் 26, 2019 திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாவட்டத்தில் 33 தபால் நிலையங்களில் ஆதார் அட்டை கட்டணமில்லாமல் பதிவு செய்யப்படும்